பள்ளி மாணவர்களுக்கு பரிசு

img

உலக சிக்கன நாள் விழா  பள்ளி மாணவர்களுக்கு பரிசு  

தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழா போட்டிகளில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நடனப் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளனர்.